விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 54 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் பங்கேற்பு!

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 54-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மாணவ, மாணவியர்களுக்கு பட்டப்படிப்பிற்கான பட்டங்களை வழங்கினார்.

உடன் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், முதல்வர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிமுனைவர் இரா.சிவக்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர் .

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர். விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!