இராஜபாளையம்-இளந்திரைகொண்டான் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டம் கீழ் ரூ. 52 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைப்பு!


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் இன்று (05.04.2025) காலை இளந்திரைகொண்டான் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டம் (2025-26) ல் 52 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பஞ்சம்பட்டி கிராமத்தில் பழையஊராட்சி ஒன்றிய 

நடுநிலைப்பள்ளி முன்புறம் வாறுகாலுடன்  சிமெண்ட் சாலை இளந்திரைகொண்டான் கிராமத்தில் மெயின்ரோடு தெருவில் சிமெண்ட் சாலை அண்ணாநகர் பகுதியில் 3,4,5,6,7,8 ஆகிய தெருக்களால் வாறுகாலுடன் சிமெண்ட்  தளம்  அமைக்க MLA 

S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் MLA அவர்கள், இராஜபாளையம் தொகுதியின் கிராமப்பகுதியில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நமக்கு நாமே திட்டத்தின்மூலம் 

நிதி பெற்று பணிகளை கொள்ளுமாறு ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன் மாணவரணி அஜீத்குமார் கிளர்க் சீனிவாசன் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!