எம்.சி ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டிடத்தை திறந்த வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம.சி ராஜா குடும்பத்தினர்!



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை, சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது உறுப்பினரும் ஆதிதிராவிடர் மகாஜன சபையை சீரமைத்து, அவர்களின் துயரங்களை ஆங்கிலேய அரசிடம் எடுத்துச் சென்ற எம்.சி. இராஜா அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து, சைதாப்பேட்டை, எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ. 44.50 கோடி மதிப்பீட்டில் பத்து தளங்களுடன் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை நேற்று திறந்து வைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!