கடலூர் - அரசு அனுமதியின்றி 437 டாஸ்மார்க் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது காவல்துறையினர் நடவடிக்கை!


கடலூர் கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S  ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர். ராஜா அவர்கள் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான போலீசார் அரசு அனுமதியின்றி 437 டாஸ்மார்க் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரமேஷ் வயது 45, த/பெ , தங்கவேல், சொரத்தூர் என்பவரை கைது செய்து முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, எதிரி சிறையில் அடைக்கப்பட்டார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!