புதுவையில் இருந்து விற்பனைக்காக 288 மதுபாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்திரவின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் G. பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர். பாலாஜி அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர். சிவகுருநாதன் மற்றும் போலீசார் சாவடி சோதனை சாவடியில் ஹோன்டா ஆக்டிவா என்ற இருசக்கர வாகனத்தில் வந்த பாலகுரு வயது 48, த/பெ குழந்தைவேல், மாரியம்மன் கோயில் தெரு, சுப்பம்மாள் சத்திரம், ஆண்டார்முள்ளிப்பள்ளம்,  என்பவர்   விற்பனைக்காக  புதுவை மாநில All Ways Brandy 90ml - 288 பாட்டில்கள், Super Brandy 90ml- 12 பாட்டில்கள், Brandy 90ml- 12 பாட்டில்கள், கடத்தி வந்தவர் கைது செய்து நடவடிக்கை.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!