நெமிலி அருகே மேலாந்துரை ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி பெ. வடிவேலு நேரில் சென்று ஆய்வு!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், மேலாந்துரை பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் தொடங்கி வைத்து, பணி நடைபெற்று வந்தது.

மேலும் இப்பணியை ஒன்றியக்குழு தலைவர் பெ. வடிவேலு அவர்கள் ஆய்வு செய்து, விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக் கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!