பண்ருட்டியில் தீத்தொண்டு வாரம் - 2025



பண்ருட்டி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை சார்பில் நடைபெற்ற தீத்துண்டு வார இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டு தீயணைப்புத்துறையில் உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நிகழ்வில் ஆசிரியர்கள் சார்பில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஆசிரியர்கள் முனைவர். ராஜா, தர்மதுரை, செல்வகுமார், சுரேஷ் முனைவர் .செந்தமிழ் செல்வன் மற்றும் பலர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!