கடலூர் - 2024- ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தீயணைப்பு சேவை, குடிமை பாதுகாப்பு பாராட்டு சான்றிதழை சிறந்த காவலர்களுக்கு வழங்கிய ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் ஊர்க்காவல் படையில் சிதம்பரம் கோட்ட. வேதரத்தினம், சேத்தியாதோப்பு மதியழகன், கடலூர் பிரிவு நன்னன்,  சிதம்பரம் உதவி அணி தலைவர. பரணிராஜா,  பண்ருட்டி ஊர்க்காவல் படை வீரர் முருகானந்தம் ஆகியோர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் உள்துறை 

அமைச்சகத்தின் தீயணைப்பு சேவை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையின் தலைமை இயக்குநர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் வழங்கி பாராட்டினார். ஊர்க்காவல் படை வட்டார. அம்ஜத்கான் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!