புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம்!


புதுச்சேரி போராட்டம் - அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்த பணியாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை; தனியார் மற்றும் தமிழக அரசின் பேருந்துகள் மட்டும் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!