விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிக்காலத்தில் பணியின்போது உயிரிழந்த 19 பணியாளர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணை!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிக்காலத்தில் பணிபுரிந்து உயிரிழந்த 19 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கப்பட்டது.
உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் க.சுந்தர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், மதுராந்தகம் நகர்மன்ற தலைவர் மலர்விழி குமார், நகர கழக செயலாளர் குமார், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்


கருத்துகள்
கருத்துரையிடுக