கரூர் மாவட்ட திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாள் விழா!



கரூர் மாவட்டம் புரட்சியின் பிறப்பிடம், தீண்டாமையை எரித்திடும் தீப்பந்தம், பெரும் சிந்தனையாளர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை செதுக்கிய சிற்பி, சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் வழி காட்டிக்கொண்டு இருக்கும் சுடரொளி, அடிமைத்தனம் அழிக்க அறிவாயுதம் ஏந்திய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான இன்று, கரூர் கலைஞர் அறிவாலயத்தில், கரூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக, அண்ணலின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!