பண்ருட்டி நகராட்சியில் நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாள் விழா!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவுக்கிணங்க, சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 14.4.2025 நகர கழக அலுவலகத்திலும் , நகராட்சி
அலுவலகத்திலும் நகர கழக செயலாளர் மற்றும் நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக