முத்துக்கடை பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135- வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர். ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!


ராணிப்பேட்டை முத்து கடை பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135- வது பிறந்தநாளை முன்னிட்டு  அவருடைய திருவுருவ  படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் , இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர். ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக  ராணிப்பேட்டை மாவட்டம் மத்திய செயலாளர் ரமேஷ் கர்ணா, மேலிட பொறுப்பாளர் அப்துல் நாசர், முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ் , தமிழ் , மாந்தாங்கல்  ராஜா, சுரேஷ், நித்யானந்தம், பெல் சேகர், அப்புகுட்டி ,. நித்தியானந்தம் , தீனா மற்றும் பலர் பங்கேற்றனர்.

சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!