இராஜபாளையத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135- வது பிறந்தநாளை முன்னிட்டு தங்கப்பாண்டியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை!



விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் இன்று (14.04.2025) காலை சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் BR.அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் நகரிலுள்ள 

Dr.BR.அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி 

கழக நிர்வாகிகளுடன்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் சார்பாக வெற்றி விழா அணிவகுப்பை MLA அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வாரியத்துணைத் தலைவர் 

ராசாஅருண்மொழி அவர்கள் தனுஷ் M.குமார்.,Ex.MP அவர்கள் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா அவர்கள்  மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி உள்ளாட்சி பிரதிநிதிகள்  கழக நிர்வாகிகள் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!