பணம் பெற்றுக்கொண்டு 10 ஆண்டு காலம் மூதாட்டியை ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தந்த உதவி ஆய்வாளர். முத்துகிருஷ்ணன்!


கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர காவல் நிலைய சரகம் சிலோன் குவார்ட்ஸ் 70 வயது மூதாட்டி லோகநாயகி என்பவர் தனக்கு பழக்கமான ஒருவருக்கு ரூபாய் 10 ஆயிரம் கடனாக கொடுத்ததாகவும், பணம் வாங்கியவர்  10 வருடங்களாக பணம் கொடுக்காமல் அலைகழிக்கபட்ட  மூதாட்டி உதவி ஆய்வாளர். முத்துகிருஷ்ணன் அவர்களிடம்  புகார் கொடுத்ததின்பேரில் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு 70 வயதுடைய மூதாட்டிக்கு  ரூபாய் 10,000 -த்தை வாங்கி கொடுத்தார். உதவி ஆய்வாளருக்கு மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி கூறினார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!