குரூப்- 1 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற சிதம்பரம் மாணவி கதிர் செல்விக்கு குவியும் பாராட்டு!


கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்த இரா.கலைச்செல்வன் மகள் க.கதிர்செல்வி தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த கதிர்செல்வி மாநில அளவில் முதலிடம் பெற்றதையடுத்து வாழைக்கொல்லை கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!