கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை ஆய்வு செய்து தொலைந்து போன 1 1/2 பவுன் செயின் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர். சந்திரன்!


கடலூர் மாவட்டம் தில்ஷாத்பி க/பெ யூசுப்,  பகவந்தர்சாமி மடம், புதுப்பாளையம் என்பவர் இன்று 15.4.25 தேதி மதியம் சுமார் 1 மணிக்கு  தனது கழுத்தில் அணிந்திருந்த 11/2 பவுன் செயின் தொலைந்துவிட்டதாகவும் கண்டுபிடித்து கொடுக்குமாறு திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருப்பாதிரிப்புலியூர்  காவல் ஆய்வாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் கதிரவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார்  உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை ஆய்வு செய்து தொலைந்து போன1 1/2 பவுன் செயினை கண்டுபிடித்து காவல் ஆய்வாளர். சந்திரன் அவர்கள் தில்ஷாத்பி அவர்களிடம் ஒப்படைத்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!