விழுப்புரம் - திரு. க. பொன்முடி வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் அவர்கள் நாயனூர் ஊராட்சியில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDCO) தேர்வு செய்யப்பட்ட இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!


விழுப்புரம் மாவட்டம் மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயனூர் ஊராட்சியில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDCO) அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தினை இன்று (29.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜெ.இ.பத்மஜா,இ.ஆ.ப., விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர். முருகேசன், விழுப்புரம் சிட்கோ, கிளைமேலாளர். அ.முகமதா பேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். ஆ.சா.பிரபு உட்பட பலர் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!