கரூர் - ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் SAFE KOVAI (எ) SAKO திட்டத்தை துவக்கி வைப்பு!



கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் மதுவிலக்கு, மின்சார துறை, ஆயத் தீர்வைத்துறை அமைச்சர். செந்தில் பாலாஜி, கோயம்புத்தூர் மாநகராட்சி, காந்திபுரம் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் கோவை மாநகர காவல் துறையின் மகளிர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இருமுனை தகவல் தொடர்பு அமைப்பான SAFE KOVAI எனும் SAKO திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர். பவன்குமார், க.கிரியப்பனவர், இ.ஆ.ப. மாநகர காவல் ஆணையாளர். சரவண சுந்தர், இ.கா.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு, பிரபாகரன், இ.ஆ.ப. மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!