கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை குழுமங்களின் நிறுவனர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவிற்கு MRKP. கதிரவன் நேரில் சென்று அஞ்சலி!
கடலூர் மாவட்டம் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை குழுமங்களின் நிறுவனர் மற்றும் இயக்குனர் மருத்துவர் அய்யா k. கிருஷ்ணமூர்த்தி எம்டி அவர்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.அவரின் உடலுக்கு தோட்டப்பட்டியில் உள்ள கிருஷ்ணா கேன்சர் மருத்துவமனையில் கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் அண்ணன் MRKP. கதிரவன் அவர்கள் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்
அண்ணன் Er.V. சிவக்குமார் அவர்கள் மரியாதை செலுத்தினார்கள். உடன் பொது குழு உறுப்பினர் KPR. பாலமுருகன், வடலூர் நகர மன்ற தலைவர் சு. சிவகுமார் மற்றும் வடலூர் நகர செயலாளர் தன. தமிழ் செல்வன் மற்றும் ஒன்றிய அவை தலைவர் திரு. ராமமூர்த்தி,மாவட்ட கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக