இராஜபாளையம் தொகுதி திமுக சார்பில்* ஆயிஷா பள்ளிவாசலில் நடைபெற்ற மாபெரும் *சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் நமது MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் பங்கேற்பு*

 




விருதுநகர் மாவட்டம் 
இராஜபாளையம் தொகுதியில் இன்று (23.03.2025) மாலை 6 மணியளவிலஇராஜபாளையம் தொகுதி திமுக சார்பில்*  ஆயிஷா பள்ளிவாசலில் நடைபெற்ற  மாபெரும் *சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில்   நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்.*

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், *சிறுபான்மையினரின் நலன் காக்கும் முதலமைச்சர்  நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்* தான், *மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுபேற்றவுடன் கடந்த ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்தவர், எப்போதும் மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையினர் மக்களின் பாதுகாவலராக* இருப்பார் எனக்கூறி, அனைத்து *இஸ்லாமிய பொதுமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்களைக் கூறினார்.* 






இந்நிகழ்வில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த் நிர்வாகிகள் உதுமான்  இக்சாஸ் ரபீக் சபினாபேகம் நைனார்முகமது அப்சர்அலி நாகூர்அலி அராபத் உசேன் சிராஷ் பேங்க்நிஷார் சையதுசேது  கவுன்சிலர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் ஜமாத் நிர்வாகிகள்  கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!