பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் பணியாளர்களுக்கு அறிவுரை மாவட்ட கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS!


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கிள்ளை கிராமத்தில் மாசிமக திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரை வழங்கினார். 

மேலும் கிள்ளை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு  காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!