கடலூர் - போக்குவரத்து இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றவும், CCTV கேமரா பொருத்துவது குறித்து சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர். விஜிகுமார் அவர்கள் சேத்தியாத்தோப்பு நகர வர்த்தக சங்க நிர்வாகிகள் அனைவரையும் சேத்தியாத்தோப்பு காவல்நிலையம் வரவழைத்து 

சாலை போக்குவரத்து  இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றவும், CCTV கேமரா பொருத்துவது சம்பந்தமாகவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!