கடலூர் - முதுநகர் வண்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் கடலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் M.S. ரூபன்குமார் அவர்கள்  மேற்பார்வையில், கடலூர் முதுநகர்  

வண்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள்  பற்றி உதவி ஆய்வாளர் K. கணபதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர். பாலமுருகன் ஆகியோர்கள் 

விழிப்புணர்வு மேற்கொண்டனர். தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு குளிர்பானம் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!