கடலூர் - வேப்பூர் மணிமுத்தாற்றில் மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்திருந்த பொதுமக்களை காப்பாற்றிய காவல் ஆய்வாளர். தேன்எழிலன்!


கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் சரகம் நல்லூர் கிராமம் மணிமுத்தாற்றில் மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு தேதி பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று  பெய்த கனமழையின் காரணமாக  ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த முதல் நிலை காவலர் திரு. தென்எழிலன் அவர்கள் விரைவாக செயல்பட்டு பொதுமக்களை பத்திரமாக கரையேற்றினார். சாதுரியமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்றிய காவலரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!