நெமிலி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் மாசி பௌர்ணமி தினம் முன்னிட்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. தலைவர். நெமிலி சத்யமூர்த்தி அவர்கள் தலைமையில், அங்காளம்மன் மற்றும் கன்னியம்மன் அருள்பெற்ற அகவலம் ஏ.கே செட்டியார் குருசாமி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் வேட்டாங்குளம் மோகன், நெமிலி செல்வம், நவநீதகிருஷ்ணன், சாமிநாதன், நெமிலி முருகன், சங்கர், அண்ணாமலை, சுப்பன், வேலு, நாகராஜ் மற்றும் ராமு, கிருஷ்ணன், பிச்சாண்டி, மண்ணூர் மா. காமராஜ், பாப்ரம்பாக்கம் பரந்தாமன், தனசேகர் இன்று அன்னதானம் உபயதாரர். பெருவளையம் ஊராட்சி மன்ற தலைவர் சி.எஸ்.கே குமரேசன் அவர்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!