பண்ருட்டி- மாரியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் பூர்த்தி நிறைவு விழாவில் நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் கலந்து கொண்டு சாமி தரிசனம்!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரம் 5 வார்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் பூர்த்தி நிறைவு விழாவில் இன்று 30.3.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க.இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

எஸ்வி SV.ஜுவல்லரி உரிமையாளர் வைரக்கண்ணு அருள் நகர மன்ற உறுப்பினர் சோழன் இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!