பண்ருட்டி - ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தவர் கைது!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள், கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி விற்பணை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில், பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. P. N. இராஜா அவர்களின் மேற்பார்வையில் பண்ருட்டி காவல் ஆய்வாளர் திரு. வேலுமணி, உதவி ஆய்வாளர்கள் திரு. பிரேம்குமார், திரு. தங்கவேல் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. தவச்செல்வம் மற்றும் போலீசார்  பண்ருட்டி ரயில்வே ஸ்டேசன் புத்துமாரியம்மன் கோயில் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து  கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற 1. பிரதீப் வயது 26 த/பெ ஈஸ்வரன் ராவ், விசாகப்பட்டினம், ஆந்திரா, 2.அருண்குமார் வயது 33 த/பெ ஆறுமுகம், புவனகிரி, 3. புகழேந்தி வயது 26 த/பெ சக்கரபாணி, புவனகிரி, 4. ஜெயசுமண் வயது 25, த/பெ செந்தில்குமார், பண்ருட்டி, 5. ஜீவானந்தம் வயது 25 த/பெ முருகன், கடலூர், 6. அஜய் (எ) அஜய்குமார் வயது 20 த/பெ வெங்கடேசன், தோப்புக்கொல்லை, 7. ஜீவா வயது 20 த/பெ கலைச்செல்வன், தோப்புக்கொல்லை, 8. கிருஷ்ணசெல்வம் வயது 18 த/பெ கிருஷ்ணமூர்த்தி, தோப்புக்கொல்லை, 9. ஜாக் (எ) சம்பத் வயது 20 த/பெ பாஸ்கர், தோப்புக்கொல்லை, 10. கிங் (எ) ராஜா வயது 27 த/பெ கிருஷ்ணன், புலவன்குப்பம். ஆகியோர்களை கைது செய்து சுமார் 35 கிலோ கஞ்சா  கைப்பற்றியது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் செய்தியாளர் சந்திப்பு.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!