காவலர் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பு பகுதியை  ஆய்வு மேற்கொண்டார். 

காவலர் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், காவலர் குடியிருப்பு, காவலர் மருத்துவமனை பகுதிகளில் சுற்றியுள்ள செடிகளை உடனடியாக  அகற்றி சுத்தமாக வைத்து கொள்ள  காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!