நெமிலி - வேட்டாங்குளம் பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர். புவியரசு தலைமையில் வாட்டர் பாட்டல் வழங்கல்!



இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கோடை வெயில் ஆரம்பித்துள்ளதால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைவருக்கும் water bottle தலைமை ஆசிரியர் புவியரசு தலைமையில் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியைகள். தேவிகா, கெ. லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!