காணொளி காட்சி மூலம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை!


கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட நிர்வாகிகளுடன் நேரடி கலந்தாய்வு செய்தார். 

இதில் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ முனியசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள். கழக அமைப்பு செயலாளர். சுதா கே.பரமசிவம், கழக 

அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன் முன்னாள் எம்.எல்.ஏ அவர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!