அமைச்சரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு!


ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களிடம், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் தனது பிறந்தநாள் முன்னிட்டு ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார். 

இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் எம்.சி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன், ஒன்றிய பொருளாளர். சங்கர், மற்றும் தமிழ்செல்வன், லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!