புதுச்சேரி ஆறுபடை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் பவனேஷ் என்ற இளைஞர் உயிரிழப்பு!


புதுச்சேரி ஆறுபடை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் 23 வயதான  பனித்திட்டு மீனவ கிராமத்தைச் சார்ந்த பவனேஷ் என்ற இளைஞர் உயிர் இழந்ததால் உறவினர்கள் ஆறுபடை மருத்துவமனையை முற்றுகையிட்டு தடுப்பு வேலி அமைத்து போராட்டம். இதன் காரணமாக  மருத்துவர்களும் மாணவர்களும் மருத்துவனைக்கு உள்ளே செல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டம் காவல் துறையினர் விசாரணை.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!