கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்து அதிமுக நிர்வாகிகள்!


கரூர் மாவட்டம் கரூரில் மாநிலம் முன்னேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் அதிமுக தெற்கு பகுதி துணைச் செயலாளர். அழகர் அவர்களுடன், ஏ.பரத் (மத்திய பகுதி அதிமுக ஐடி விங் இணைச் 

செயலாளர்)  உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!