நெமிலியில் க. அன்பழகன் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் திராவிட பேராசிரியர், இனமானக் காவலர் க.அன்பழகன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கும் விதமாக நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் நெமிலி மத்திய ஒன்றிய அவைத் தலைவர் பா.செ நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், கழக நிர்வாகிகள். மேலேரி. மனோகரன், நாகவேடு. சுந்தரம், வடகண்டிகை. மூர்த்தி, சீனிவாசன், சதீஷ், விஜய் மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!