உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்து அசத்திய வங்கி மேலாளர் ரோஜா ஷாஷூ அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு!


கடலூர் மாவட்டம் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று நெல்லிக்குப்பம் பாரத வங்கி கிளை சார்பில் வங்கி மேலாளர் ரோஜா ஷாஷூ தலைமையில் நெல்லிக்குப்பம் கிரேஸ் கிளினிக் மருத்துவர் அமுதா சுப்பிரமணியன் மற்றும் நெல்லிக்குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் உதவி தலைமை ஆசிரியை கண்மணி மற்றும் சாந்தி உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து  மரக்கன்றுகள் வழங்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் நெல்லிக்குப்பம் பாரத‌ வங்கி கிளை சார்பில் புதுச்சேரி அறுபடை மருத்துவமனை மற்றும் பாரத வங்கி கிளை இணைந்து வங்கிக்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!