விழுப்புரம் புத்தக கண்காட்சியை அமைச்சர் பொன்முடி திறந்து வைப்பு!


விழுப்புரம் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் விழுப்புரம் புத்தக கண்காட்சி திருவிழாவை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.  

மாவட்ட ஆட்சியர் சேக் அப்துல் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள். செஞ்சி கே.எஸ்.மஸ்தான், டாக்டர் இரா.இலட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயசந்திரன், மாவட்ட பொருளாளர் இரா.ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் தயா.இளந்திரையன், ஊராட்சி குழு துணைத் தலைவர் சீலா தேவி சேரன், நகர மன்ற தலைவர் 

தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக் அலி, ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயபால், தொமுச பிரபா தண்டபாணி, மருதம் இரவி கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செ.தினகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பா.ஶ்ரீவினோத், தகவல் தொழில்நுட்ப அணி ப.அன்பரசு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!