பண்ருட்டியில் நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் தலைமையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா கொண்டாட்டம்!
கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழாவை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் அறிவுறுத்தலின்படி பண்ருட்டி நகர திமுக சார்பில் நகர அலுவலகத்தில் பண்ருட்டி நகர மன்ற தலைவரும், நகர கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் செ.புஷ்பராஜ் அவர்கள் கலந்து கொண்டு மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள். தணிகை செல்வம், ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன், நெல்லிக்குப்பம் நகர கழக செயலாளர். மணிவண்ணன், நகர அவைத்தலைவர். ராஜா, நகர பொருளாளர். ராமலிங்கம், நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன், மாவட்ட பிரதிநிதி. பிரபு, நகர துணை செயலாளர். சீனிவாசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர். மகாலிங்கம், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். பாரி, நகர மன்ற உறுப்பினர்கள். சண்முகவள்ளி பழனி, முகமது அனிபா சோழன் அருள் கலைவாணி மதியழகன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் லோகநாதன் விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை வார்டு செயலாளர் முருகன் வட்ட பிரதிநிதிகள் தயாளன். அம்சா.
அல்லிமுத்து. கோபி இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் துணை அமைப்பாளர் ராஜா பாலச்சந்தர், பார்த்திபன் ராஜா, முகமது விக்கி, நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர். மோகன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி துணை ஒருங்கிணைப்பாளர். இலக்கியா மற்றும் வார்டு செயலாளர்கள், கழகத்தின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக