கடலூர் - குள்ளஞ்சாவடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!


கடலூர் குள்ளஞ்சாவடி காவல் நிலையம் ஆனந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS  அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டுத்துறை சம்பந்தமாகவும் மற்றும்  போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும்   தாய், தந்தை மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் மதித்து அவர்கள் வார்த்தையை கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். பள்ளியில் அனைவரும்   போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழியை ஏற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!