கடலூரில் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் மேற்பார்வையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து!


கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் IPS அவர்கள் மேற்பார்வையில் காவலர்களுக்கு ஏற்படும் தற்காலிக உடல்நிலை பாதிப்புகளில் இருந்து உடலை பாதுகாக்க பிசியோதெரபி மூலம் தோள்பட்டை வலி, முதுகு வலி, காலில் ஏற்படும் வெரிக்கோஸ் போன்ற பாதிப்புகளிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 


இதில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். அப்பாண்டைராஜ், ஆயுதப்படை ஆய்வாளர். அருட்செல்வன், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் பங்கேற்றனர். அனைத்து காவலர்களுக்கும் டிராவல் பேக் காவல் கண்காணிப்பாளர் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!