ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவருக்கு வீட்டு காவல்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் போராட்டத்திற்கு செல்ல முயன்ற ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அவர்களை வெளியே செல்ல முடியாதபடி வீட்டுக் காவலில் வைத்த நெமிலி போலீசார். இந்த சம்பவம் நெமிலி பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!