கடலூர் பெண்ணாடம் கடைவீதியில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் வணிகர் சங்கம் நிர்வாகிகளுக்கு காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்படி பெண்ணாடம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்கள் திரு பாக்யராஜ், திருமதி பொட்டா ஆகியவர்கள் தலைமையில் பெண்ணாடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெண்ணாடம் கடைவீதியில் கடை வைத்திருக்கும் நபர் மற்றும் வணிகர் சங்கம் நிர்வாகிகளை அழைத்து அனைத்து கடைகளிலும் கேமரா 

பொருத்தப்பட வேண்டும் மற்றும் சந்தேக நபர்கள் தெரிந்தால் உடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது அப்படி விற்பனை யாராவது செய்தால் உடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!