சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சீரான மின் விநியோகம் அளிப்பது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகத்தை அளிப்பது தொடர்பாக, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுடன் இன்று, சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., உடனிருந்தார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!