கடலூர்- ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய பகுதிகளில் பெட்டிக்கடை மற்றும் மளிகை கடை வைத்துள்ள வியாபாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம்!


கடலூர் மாவட்டம் 20.3. 2025 ஆம் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெட்டிக்கடை மற்றும் மளிகை கடை  வைத்துள்ள  வியாபாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் கே.வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பீடி சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!