கடலூர் காவல்நிலையத்தில் துப்பாக்கி சுடு இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்களின் பேட்டி!


கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் காவல்  நிலைய  திருட்டு வழக்கில் தொடர்புடைய  குற்றவாளி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரை கைது செய்தனர். வழக்கு சொத்தை கைப்பற்ற சென்றபோது  முதல் நிலை காவலர்  ஞானபிரகாசம் என்பவரை ஸ்டீபன் என்பவர் கத்தியால் வெட்டிவிட்டு, காவல் ஆய்வாளர். அம்பேத்கர் அவர்களை கத்தியால் வெட்ட முயன்றபோது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் வைத்திருந்த கைதுப்பாக்கியால் எதிரியின்  காலில் சுட்டு பிடித்தது சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்களின் பேட்டி!

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!