கடலூரில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!


கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022 ஆம் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா தந்த இடத்தில் மிருகங்கள் கூட  வாழ முடியாது எங்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து பிரித்து தாருங்கள் என கேட்டு பல முறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டோம் என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!