கடலூர்-பன்றி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான பெண்மணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்

 


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் ராமநத்தம் காவல் நிலையம் சென்றுவிட்டு குறிஞ்சிப்பாடி வழியாக கடலூர் நோக்கி  வந்து கொண்டிருந்தபோது

 இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் பன்றி மீது மோதி சாலையில் விழுந்து கிடந்த பெண்மணியை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி, முதல் உதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார்

-கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!