கடலூரில் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்தினை பார்வையிட்டார் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் இன்று 15.3.2025 ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்தினை பார்வையிட்டார். பின்னர் அரசு பேருந்துகளில் மாவட்ட முழுவதும் பயணம் மேற்கொள்ள பயண அடையாள பேருந்து அட்டை வழங்கப்பட்டுள்ளது, ஆயுதப்படை காவலர்கள் பணி புரியும் இடங்களில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!