கடலூர் - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான விழிப்புணர்வு!



கடலூர் மாவட்டம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் பந்தயம் தேவனாம்பட்டினம் கடற்கரை சாலை பகுதியில் தற்போது நடைபெற்றது. இவ் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!