சட்டமன்ற கூட்டத்தொடரில் ராஜபாளையம் நகராட்சியில் திருமண மண்டபம் அமைப்பது மற்றும் பழைய பேருந்து நிலையம் திறப்பு விழா குறித்து கேள்வி எழுப்பிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!


சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று (21.03.2025) காலை 9.30 மணிக்கு நகராட்சி நிர்வாகத்துறை கேள்விநேரத்தில் இராஜபாளையம் நகராட்சியில் புதியதாக குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபம் அமைப்பது குறித்தும், பழைய பேருந்து நிலையம் திறப்புவிழா குறித்தும், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்களின் கேள்விக்கு, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் பதிலும் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!